தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வைரல் வீடியோ: பிடிக்க வந்த இளைஞனை சீறிப் பிடிக்க முயன்ற ராஜ நாகம் – உச்சம் தொட்ட பரபரப்பு!

வைரல் வீடியோ: பிடிக்க வந்த இளைஞனை சீறிப் பிடிக்க முயன்ற ராஜ நாகம் – உச்சம் தொட்ட பரபரப்பு!

Viral Video: King Cobra Lunges at Snake Catcher – Intense Moment Caught on Camera! Advertisement

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒருவன் மிகப்பெரிய ராஜநாகத்தை அச்சமின்றி பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால், கோபத்தில் சீறி பாயும் அந்த ராஜநாகத்தின் பதற்றமூட்டும் வீடியோ காட்சிகள் பார்வையாளர்களை நடுக்கம் அடையச் செய்கின்றன.

ராஜநாகம் சாதாரணமான பாம்பு அல்ல. இவை மிகவும் கொடிய விஷம் கொண்டவையாக மட்டுமல்ல, பிற விஷபாம்புகளையே வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டவை. இதன் புயல்போன்ற பார்வையும், சற்று கூட அசைவு ஏற்பட்டால் தாக்கும் வேகமும் பரபரப்பை ஏற்படுத்தும்.

இந்த பாம்பைப் பார்த்தாலே ஏனைய பாம்புகளே ஓடி மறைந்து விடும் என்றால், மனிதர்கள் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் கூற தேவையில்லை. அப்படி பார்ப்பவர்களையே பதறவைக்கும் இந்த ராஜநாகத்தின் அருகே சென்று விளையாட்டாக செயல்பட்ட இளைஞன், தன்னைச் சுற்றி வந்த மரண ஆபத்திலிருந்து எப்படி தப்பித்தான் என்பது இந்த வீடியோவில் சுவாரஸ்யமாக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கன்னியாகுமாரி அருகே நள்ளிரவில் கதவை தட்டிய யானை...! திகில் சம்பவம் ஏற்படுத்திய வனவிலங்கு...!

இது போன்ற காணொளிகள் பாம்புகளின் ஆபத்தையும், அவற்றை சீராக அணுக வேண்டிய அவசியத்தையும் நினைவூட்டுகின்றன. சாதாரணமான சாகசம் நினைத்து இப்படிச் செய்பவர்கள், அவசியம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் பாடமாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story