தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேலாடையின்றி மாரத்தான் ஓடிய பெண்.. வைரலாகும் வீடியோ.!!

மேலாடையின்றி மாரத்தான் ஓடிய பெண்.. வைரலாகும் வீடியோ.!!

london-marathon-women-runs-naked-topless Advertisement

மாரத்தான் வீராங்கனை மேலாடையின்றி மாரத்தான் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 51 வயதான மாரத்தான் வீராங்கனை லூயிஸ் பெர்னானட் புட்சர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

இதனால் தற்போது வரை கடுமையான கதிரியக்க சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் மேலாடையின்றி மாரத்தான் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதையும் படிங்க: வைரல் வீடியோ: பிடிக்க வந்த இளைஞனை சீறிப் பிடிக்க முயன்ற ராஜ நாகம் – உச்சம் தொட்ட பரபரப்பு!

வைரலாகும் வீடியோ

ஆதரவு தெரிவிக்கும் நெட்டிசன்கள்

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அவரின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் விரைவில் முழுவதுமாக அவர் நலம்பெற வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிர்வாணமாக சிக்கிய தாய்.. 15 வயது வளர்ப்பு மகனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #london marathon #women topless runs #மாரத்தான்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story