×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

120 வயதானாலும் அழகு குறையாத பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை! எப்படி தெரியுமா! 90 வயதிலும் கர்ப்பமாகும் பெண்கள்! வியப்பூட்டும் மக்களின் கதை...

120 வயதானாலும் அழகு குறையாத பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை! எப்படி தெரியுமா! 90 வயதிலும் கர்ப்பமாகும் பெண்கள்! வியப்பூட்டும் மக்களின் கதை...

Advertisement

உலகம் முழுவதும் மாசுபாடு, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் மாற்றமடைந்த வாழ்க்கைமுறைகளால் மனிதர்களின் ஆயுள் குறைவடைந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஹுன்ஸா பள்ளத்தாக்கு மக்கள் 120 முதல் 150 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பது அனைவரையும் வியக்க வைக்கும் செய்தியாக உள்ளது.

இங்கு வாழும் பெண்கள், 90 வயதிலும் கர்ப்பம் தரிக்கக்கூடிய திறனுடன் இருக்கின்றனர். 60 முதல் 90 வயதுள்ளவர்கள் கூட 25-30 வயதானவர்களைப் போலவே இளமையாக தெரிகின்றனர். இது அவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை உணர்த்துகிறது.

மாசில்லாத சுற்றுச்சூழல், தூய்ந்த காற்று மற்றும் இயற்கையை மையமாகக் கொண்ட வாழ்வியல் இவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம். ஹுன்ஸா மக்கள் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்களின் உணவில் பழங்கள், காய்கறிகள், பச்சை உணவுகள் மற்றும் முழுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிங்க: Video : காருக்குள் தனியாக 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஜாலியாக ஷாப்பிங் சென்ற தந்தை! 117 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் துடிதுடித்த உயிர்! அதுவும் 40 நிமிடங்கள! வெளியான பகீர் வீடியோ.....

நீண்ட ஆயுள் பெற வாழ்வியல் மாற்றம் அவசியம்

இன்றைய நவீன உலகத்திற்கு, ஹுன்ஸா மக்களின் வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த பாடமாக உள்ளது. இயற்கையை மையமாகக் கொண்ட வாழ்வியல் மற்றும் சீரான உணவுப் பழக்கங்கள் மூலம் நீண்ட ஆயுளும், இளமையுடனும் வாழ முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: விஞ்ஞானிகளின் புதிய கண்டுப்பிடிப்பு! பூமியிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hunza valley #ஹுன்ஸா மக்கள் #Long life secret #இயற்கை வாழ்க்கை #Healthy lifestyle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story