×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Video : காருக்குள் தனியாக 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஜாலியாக ஷாப்பிங் சென்ற தந்தை! 117 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் துடிதுடித்த உயிர்! அதுவும் 40 நிமிடங்கள! வெளியான பகீர் வீடியோ.....

Video : காருக்குள் தனியாக மூச்சு திணறி துடிதுடித்த 2 குழந்தைகள்! 117 டிகிரி செல்சியஸ் வெப்பம்! அதுவும் 40 நிமிடங்கள்! ஜாலியாக ஷாப்பிங் சென்ற தந்தை! வெளியான பகீர் வீடியோ.....

Advertisement

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், ஜூன் 4ஆம் தேதி காப் கவுண்டி பகுதியில் நடந்த ஒரு மிகவும் வேதனையூட்டும் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு தந்தை தனது இரண்டு சிறிய குழந்தைகளை வெப்பம் மோசமாக இருந்த காரில் தனியாக விட்டுச் சென்றிருந்தார்.

காருக்குள் ஏற்பட்ட மோசமான வெப்ப நிலை

அந்த நேரத்தில் காரின் உள்ளே 117 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்திருந்தது. 2 வயது மற்றும் 8 வார குழந்தைகள், கண்களில் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டிருந்தன. காரின் அருகில் இருந்த ஒருவர் இந்நிலையை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விரைந்து மீட்டனர்

தகவல் வந்ததும் காப் கவுண்டி போலீசார்  விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து குழந்தைகளை காப்பாற்றினர். விசாரணையில், அந்த தந்தையான ஜே’குவான் டிக்சன் தனது காரை பூட்டி விட்டு சுமார் 40 நிமிடங்கள் ஷாப்பிங்கிற்கு சென்றிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஈவு இரக்கமே இல்லாமல் வளர்ப்பு மகளை விரட்டி விரட்டி அடித்த கொடுமைபடுத்தும் கொடூர தந்தை! வேடிக்கை பார்த்த தாய்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

தந்தைக்கு கடும் சட்ட நடவடிக்கை

டிக்சன் மீது இரண்டாவது நிலை கொடூரம் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காப் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

இதே போன்று கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் பலர் வாகனத்தில் குழந்தைகளை விட்டுச் சென்றதால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நீடித்த அலட்சியம் வழக்குப் பதிவுக்கும், சட்ட நடவடிக்கைக்கும் வழிவகுக்கும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

 

இதையும் படிங்க: விஞ்ஞானிகளின் புதிய கண்டுப்பிடிப்பு! பூமியிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜார்ஜியா hot car incident #குழந்தை பாதுகாப்பு #Cobb County police #US heatwave #vehicle negligence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story