என்னங்க என்னைய விட்டு போகாதீங்க.. இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் மனைவி இறுதி கெஞ்சல்.!
என்னங்க என்னைய விட்டு போகாதீங்க.. இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் மனைவி இறுதி கெஞ்சல்.!

வங்கதேசம் நாட்டில் உள்ள சிட்டகாங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்கிறார். இவர் சம்பவத்தன்று தனது இரண்டாவது மனைவியுடன் இரயிலில் புறப்பட்டு செல்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முதல் மனைவி, தனது கணவரை மீண்டும் தன்னுடன் வாழக்கூறி பாசப்போராட்டம் நடத்தி இரயில் நிலையத்தில் ரயிலுக்கு பின்னால் ஓடி வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: கரீபிய தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.!
இந்த விஷயத்தில் விருப்பம் இல்லாத நபர், மனைவியை எட்டி உதைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இத்தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: -40 டிகிரி குளிரில் சுழன்று வீசிய சூறைக்காற்று; மரணபீதியை தந்த மங்கோலியா நாட்டின் வீடியோ.!