×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் விஷயத்தில் யார் டாப்? ஆண்களா? பெண்களா?

காதல் விஷயத்தில் யார் டாப்? ஆண்களா? பெண்களா?

Advertisement

காதலில் பெண்களை விடவும் ஆண்களே அதிகமாக விழுகின்றனர் என ஆய்வு தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள தேசிய பல்கலைக்கழகத்தின் சார்பில் பாலின வேறுபாடுகளை கண்டறியும் பொருட்டு பீர் ரிவியூ எனப்படும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. 

ஆண்களின் அர்ப்பணிப்பு

அப்போது ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுந்து விடுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் காதலியின் மனதை கவர அதிக அர்ப்பணிப்பை காட்ட வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: பிணத்தைக்கூட விடமாட்டிங்களா? பெண்ணின் சடலத்துடன் உடலுறவு..!

வருங்கால துணை குறித்து கவலை

அதே நேரத்தில் பெண்களை விட ஆண்கள் சற்று அதிகமாகவும் காதலில் விழுகின்றனர். மேலும் பெண்கள் ஆண்களை விட தங்களது வருங்கால துணியைப் பற்றி அதிகம் கவலையடைவதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

பெண்களின் எதிர்பார்ப்பு

அதாவது பெண்கள் தங்களின் வருங்கால துணை குறித்த எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வில் முடிவுகள் வந்துள்ளது.

இதையும் படிங்க: நிர்வாணமாக சிக்கிய தாய்.. 15 வயது வளர்ப்பு மகனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love #australia research study #World news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story