தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிணத்தைக்கூட விடமாட்டிங்களா? பெண்ணின் சடலத்துடன் உடலுறவு..!

பிணத்தைக்கூட விடமாட்டிங்களா? பெண்ணின் சடலத்துடன் உடலுறவு..!

newyork manhattan subway rape deadbody Advertisement

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டனில் வசித்து வருபவர் பெலிக்ஸ் ரோஜாஸ் (வயது 44). அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றில் கோன்சலஸ் என்ற 37 வயது பெண்மணி சமீபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

அரை மணி நேரம் உடலுறவு

இதனை தொடர்ந்து அப்பகுதியில் யாரும் இல்லாத நிலையில் அதனை சாதமாக்கிக்கொண்ட பெலிக்ஸ் உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் சுமார் அரை மணி நேரம் உடலுறவு வைத்துள்ளார். பின்னர் அவர் ரயிலில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நிர்வாணமாக சிக்கிய தாய்.. 15 வயது வளர்ப்பு மகனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு.! 

அலங்கோலமாக கிடந்த பெண்

அலங்கோலமாக பெண் ஒருவர் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் இந்த தகவல் அம்பலமானது. 

போலீஸ் விசாரணை

இதனை தொடர்ந்து தலைமறைவான பெலிக்ஸை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே இது போன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் என்ன மாதிரியான மனநிலையுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அய்யோ பாவம்...முதலையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர்! கடைசியில் நேர்ந்த விபரீதம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rape #deadbody rape #manhattan subway rape #World news #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story