என்னம்மா இப்படி பன்ற.. அங்கும் இங்கும் பார்த்தப்படி வீட்டு சுவரில் ஓட்டை போட்ட சிறுமி! கடைசியில் சிறுமி செய்த வேலையை பாருங்க! ஷாக் ஆகிடுவீங்க.. வைரலாகும் வீடியோ!
என்னம்மா இப்படி பன்ற.. அங்கும் இங்கும் பார்த்தப்படி வீட்டு சுவரில் ஓட்டை போட்ட சிறுமி! கடைசியில் சிறுமி செய்த வேலையை பாருங்க! ஷாக் ஆகிடுவீங்க.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாக பரவும் வீடியோக்களில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி சுவரில் உள்ள துளையிலிருந்து சிமெண்டை எடுத்து சாப்பிடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் உள்ளனர்.
வீடியோவில் அந்த சிறுமி, தனது கைகளால் சிமெண்டை எடுத்து நேரடியாக வாயில் போட்டுக் கொண்டிருப்பது தெளிவாக காணப்படுகிறது. இந்த செயல், மனநல சிக்கலாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ரீதியாக, இது பிகா (Pica) எனும் ஒரு அரிய உணவுக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பிகா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சாப்பிட முடியாத பொருட்கள் மீது ஆசை கொண்டிருப்பார்கள். இதில், மண், சிமெண்ட், கல் போன்றவற்றை சாப்பிடும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதையும் படிங்க: ஓடும் லாரியில் இருந்து இறங்கி மீண்டும் டிரைவர் சீட்டுக்கு வந்த நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, சிறுமியின் அடையாளம் என்ன என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த வீடியோவை பார்த்த பலரும், மருத்துவ உதவி அவசியம் எனக் கூறியுள்ளனர். மனநல சிகிச்சை பெற வேண்டிய முக்கியத்துவம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி.. பயிற்சி விமானம் பள்ளி வளாகத்தில் விழுந்து பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு! வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்....