தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படிப்படியாக உயரும் தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் உள்ளே.!!

படிப்படியாக உயரும் தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் உள்ளே.!!

Today Gold and silver price in chennai june 2 2025 Advertisement

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 

சர்வதேச அளவில் நடைபெறும் பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக ரூ.74,000 ஐ கடந்த தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மீண்டும் மெல்ல உயரத்தொடங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தங்கத்தின் விலையானது ரூ.1,00,000 ஐ கடந்து விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தங்கத்தின் விலை :

இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.71,600 க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,950 க்கு விற்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

gold rate

வெள்ளி விலை :

ஒரு கிலோ வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ரூ.1,11,000 க்கு விற்பனையாகிறது. சமீபகாலமாகவே வெள்ளி மற்றும் தங்கத்தின் விலையானது ஏற்றத்திலே இருப்பதால் எதிர்காலத்தில் ரூ.2,00,000 வரை செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: நகை பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,760 உயர்ந்தது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #Chennai gold price #Gold price today #silver gold price #தங்கம் விலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story