×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கு? எதிர்பார்த்த பணம் வரும்... சில ராசிகளுக்கு திடீர் திருப்பம்!

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கு? எதிர்பார்த்த பணம் வரும்... சில ராசிகளுக்கு திடீர் திருப்பம்!

Advertisement

மேஷம் 

நன்மையான நாள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்சினை விலகும். இழுபறியான வேலை இன்று முடியும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலக நெருக்கடி குறையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.

ரிஷபம்

முன்னேற்றமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.வேலை நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும். திறமை பளிச்சிடும். இழுபறியான வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு முன்பே இந்த 5 ராசிகளுக்கு அடிக்கிது அதிஷ்ட ஜாக்பட்! பணம் வரவு, தொழில் வாய்ப்பு.... தொட்டதெல்லாம் பொண்ணாகும் நேரம் இது!!!

மிதுனம் 

திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.வெளியூர் பயணம் ஏற்படும். ஓய்வெடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.வாழ்க்கைத்துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.

கடகம்

விருப்பம் நிறைவேறும். நேற்றிருந்த பிரச்சினை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் தேடி வருவர்.மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

சிம்மம்

திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செலவுகளை நிர்வகிப்பதற்காக செயல்படுவீர்.வெளியூர் பயணம் ஏற்படும். ஓய்வெடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். விருப்பம் நிறைவேறும்.

கன்னி

வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலமிழப்பர். மதியத்திற்குள் எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவால் தன்மதிப்பு அதிகரிக்கும்.

துலாம்

சங்கடம் விலகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வருமானம் உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும். திறமையால் தடைப்பட்ட வேலையை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்றிருந்த இழுபறியான வேலை இன்று முடியும். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்.

விருச்சிகம்

எடுத்த வேலை வெற்றியாகும் நாள். இழுபறி வேலை முடியும். உங்கள் முயற்சிகள் லாபம் தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஆதரவால் நேற்றைய பிரச்சினை முடியும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத்தட்டுப்பாடு விலகும்.

தனுசு

நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை இருந்த பிரச்சினை விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும்.அனைத்திலும் நிதானம் தேவை. புதிய முயற்சியை அவசரப்படாமல் மேற்கொள்ளுங்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவதால் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் பணிபுரிவோருடன் அனுசரித்துச் செல்வது அவசியம்.

மகரம்

மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை விலகும். போட்டியாளர்கள் விலகுவர். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை முடியும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். கையில் பணம் புரளும்.

கும்பம்

செல்வாக்கு உயரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். மனக்குழப்பம் விலகும். உடன் இருப்போரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். பிள்ளைகளை நினைத்து வருந்துவீர். அவர்களுடைய செயல்பாடு உங்களுக்குப் பிடிக்காமல் போகும்.

மீனம்

செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். மனக்குழப்பம் விலகும். உடன் இருப்போரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பிள்ளைகளை நினைத்து வருந்துவீர். அவர்களுடைய செயல்பாடு உங்களுக்குப் பிடிக்காமல் போகும்.

இதையும் படிங்க: ஐயோ... சாமிக்கே வந்த சோதனை! கண்முன்னே கங்கை நதியில் மூழ்கிய 150 ஆண்டு பழமையான சிவன் கோவில்! திக் திக் வீடியோ...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rasipalan #Devotional tips #Rasipalan special #Devotional superstition
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story