BREAKING: திடீரென இந்திய வீராங்கனை ரோகிணி கலாம் (35) தற்கொலை செய்து மரணம்! நாடே அதிர்ச்சியில்....
ஆசிய விளையாட்டு வீராங்கனை ரோகிணி கலாம் மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வேலை அழுத்தமே காரணம் எனக் கூறப்படுவதால் விசாரணை தீவிரமாகிறது.
இந்திய விளையாட்டு உலகில் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டை சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனை ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டு வீராங்கனை தற்கொலை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம் (35), மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர் வேலை அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவரது சகோதரி தெரிவித்திருக்கிறார்.
சந்தேகத்துடன் விசாரணை ஆரம்பம்
ரோகிணி கலாம் திடீர் மரணம் விளையாட்டு உலகையே அதிரவைத்துள்ளது. சம்பவத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரோகிணி மீது எந்தவிதமான மன அழுத்தம் அல்லது வேறு பிரச்சினைகள் இருந்தனவா என்ற கோணத்திலும்த் துல்லியமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!
இந்த மறையல், இந்திய விளையாட்டுக்கருகிய கவலைகளை மீண்டும் முன்வைத்து, வீராங்கனைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் சோகம்... காதலியால் வந்த வினை.!! ரயில் முன் பாய்ந்த 25 வயது இளைஞர்.!!