தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறந்து கூட இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டாதீர்கள்... சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா...

மறந்து கூட இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டாதீர்கள்... சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா...

Warning don't eat these to type food together Advertisement

காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து தான்.
அந்த வகையில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கொய்யா பழம் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழத்தை சேர்த்து உட்கொண்டால் அமிலத்தினால் உடலுக்கு ஏற்படும் அமில நோய், வாந்தி ஏற்படுவது போல குமட்டல், வாயு தொந்தரவு மற்றும் தொடர் தலைவலி போன்ற நோய்களால் அவதியுற வேண்டியிருக்கும்.

Friuts

பப்பாளி மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை பழம் மற்றும் பப்பாளி பலத்தை ஒன்றாக சாப்பிடும் போது, இரத்த சோகை மற்றும் இரத்த ஹீமோகுளோபின் சமசீரின்மை உண்டாகி அதன் மூலம் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படுகிறது.

பால் மற்றும் அன்னாசிப்பழம்

பால் மற்றும் அன்னாசிப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் வாயு பிரச்சனை., வாந்தி ஏற்படுவது போல் குமட்டல், தொற்று பாதிப்பு., தலை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படும்.    

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Friuts #health tips #Don't eat #Together
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story