×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐய்யோ முடி கொட்டுதேனு கவலையா? இத ட்ரை பண்ணி பாருங்க ரிசல்ட் கண்டிப்பா கிடைக்கும்!

Tips to regrowth hair on bold head in tamil

Advertisement

ஒரு ஆணுக்கு உயிரினும் மேலானது முடி. முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் ஒவொரு ஆணும் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறான். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.

எந்த பிரச்சனை இருந்தாலும் சமாளிக்க முடியும்.ஆனால்   தலை முடி உதிர்வதை  தடுப்பதும், அதனால் வழுக்கை தலை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.  

அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான் பொருட்கள்

முட்டை மாஸ்க்

வெங்காயம்

ஆலிவ் ஆயில்

இவற்றை எப்படி பயன்படுத்துவது.

சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வையுங்கள். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போடு தலையை அலசுங்கள். இவாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.


ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதனை தொடர்ந்து  தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

முட்டை மாஸ்க்:

முட்டையின் மஞ்சை கருவில்ன் இரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் கருவில்  1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இதனை  கொண்டு தொடர்ந்து  மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Regrowth hair on bold head #Hair fall tips in tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story