×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.. பிஸ்கட்டில் உள்ள துளைகளுக்கு காரணம் இதுதானா?.. சுவாரஸ்ய தகவல்.!!

அடடே.. பிஸ்கட்டில் உள்ள துளைகளுக்கு காரணம் இதுதானா?.. சுவாரஸ்ய தகவல்.!!

Advertisement

சிறுவயதில் இருந்து நாம் உண்ணும் பிஸ்கட்டில் சிறுதுளைகள் உள்ளதை கவனித்திருப்போம். அந்த துளைகள் அழகுக்காக மட்டுமல்ல அதில் ஒரு சுவாரசிய தகவலும் உள்ளது. 

நாம் சாப்பிடும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில் நடுப்பகுதிகளில் சிறு சிறு துளைகள் இருப்பதை பார்த்திருப்போம். இதுபோன்ற துளைகள் எதற்காக கொடுக்கப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அது தொடர்பான தகவலை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சிறு துளைகளுக்கு காரணம் இதுதான் :

அதாவது பிஸ்கட்டில் உள்ள சிறிய துளைகள் போன்ற அலங்காரத்திற்கு டாக்கிங் அல்லது டாக்கர் ஹோல்ஸ் என்று பெயர். இது மாவில் இருக்கும் காற்றுக்குமிழ்கள் அடுப்பில் சூடாகும்போது விரிவடைந்து பிஸ்கட் துண்டாக வெடிப்பதை தவிர்க்க வழி வகை செய்கிறது. 

இதையும் படிங்க: பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு வருகிறதா? எப்படி பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான விளக்கம் இதோ....

அதேபோல காற்று துகள்களால் பிஸ்கட் வெடிக்காமல் இருப்பது மட்டுமல்லாது, வெப்பம் பிஸ்கட்டில் சமமான அளவு ஒரே பாதையில் ஊடுருவி முழு பிஸ்கட்டும் ஒரே விகிதத்தில் தயாராகுவதையும், மிருதுவான தன்மையை அடைவதையும் இந்த துளைகள் உறுதி செய்கின்றன.

இதையும் படிங்க: முகத்தை அழகாக்கும் கண் கண்ணாடியை எப்படி தேர்வு செய்வது தெரியுமா? இதெல்லாம் பார்த்து தான் கண்ணுக்கு கண்ணாடி போடணுமாம்! இனி தெரிஞ்சுக்கோங்க....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Biscuits #biscuit holes #interesting facts #பிஸ்கட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story