×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறும் 2 நிமிடத்தில் மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கிடலாம்!! பயனுள்ள டிப்ஸ்..

வெறும் 2 நிமிடத்தில் மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கிடலாம்!! பயனுள்ள டிப்ஸ்..

Advertisement

மஞ்சள்நிற பற்களை போக்கி, பளிச்சென மாற்ற சில பயனுள்ள குறிப்புகளை இங்கே பார்க்கலாம் வாங்க.

பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி நம்மில் பலருக்கும் உள்ளது. இவ்வாறு பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை முக்கிய காரணமாக அமைகின்றது.

இதுபோன்ற மஞ்சள்நிற பற்களை வீட்டில் உள்ள சாதாரண பொருட்களை கொண்டே எளிதில் வெள்ளையாக மாற்றலாம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இது நமது முகம், தலை முடி மட்டும் இன்றி நமது உடல் முழுவதும் ஆரோக்கியம் தரும் பல விஷயங்களை நமக்கு தருகின்றன.

எப்படி தேங்காய் என்னை மூலம் வெள்ளை பற்களை பெறுவது? தேங்காய் எண்ணையுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன் படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும்.

செய்முறை:

தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை உங்கள் குளியலறையில் அல்லது குளிரூட்டியில் வைத்திருக்க முடியும்.

தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும் போதும் தேங்காய் எண்ணெய்யை தடவினால் இலகுவான தீர்வைப் பெற முடியும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #White teeth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story