பெரும்பாலான இந்திய ஆண்களால் சராசரியாக எவ்வளவு நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுதாம் தெரியுமா..? ஆய்வுகள் சொல்லும் முக்கிய தகவல்.!
How long indian men can continue relationship at one night

பொதுவாக கணவன் மனைவி இடையிலான தாம்பத்திய உறவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆரோக்கியமான உறவினால் நமது உடலுக்கு என்ற பலன்கள் கிடைக்கிறது. அதேநேரம் கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, கட்டிலில் தங்கள் துணையை மகிழ்விப்பது மிகவும் அவசியம்.
தாம்பத்ய உறவில் இந்தியாவை சேர்ந்த ஆண்களால் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன் 13 நிமிடங்களும் , ஐரோப்பாவில் 10 நிமிடங்களும் , ஜெர்மனியில் 7 நிமிடங்களும் படுக்கையில் நீடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுவே, நமது நாட்டில் இருக்கும் ஆண்களின் அந்த சராசரி 7 நிமிடங்களுக்கும் குறைவாக உள்ளதாம். பெரும்பாலான ஆண்கள் முன்கூட்டியே உச்சத்தை எட்டிவிடுவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் சிறுவயதில்லையே ஆபாச படங்களை பார்த்தல், அதன் தாக்கத்தால் கூட இந்த பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.