×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பலவித நன்மைகளைக் கொடுக்கும் பழைய சோற்றின் மகிமைகள்.!

பலவித நன்மைகளைக் கொடுக்கும் பழைய சோற்றின் மகிமைகள்.!

Advertisement

பழைய சோறு என்பது தமிழர்களின் முக்கிய உணவு பழக்கமாகும். ஆனால் பலரும் பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம், சோம்பல் தரும் என்ற கருத்து பெரும்பாலாக பரவியுள்ளது. ஆனால் பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

எனவே பழைய சோறு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பழைய சுவற்றில் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் தரும் பாக்டீரியாக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

அதிலும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். பழைய சோறு சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

மேலும் ஒவ்வாமை பிரச்சினைகள், தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பழைய சோறு நல்ல தீர்வாக அமைகிறது. தினமும் பழைய சோறு சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது.

தினமும் பழைய சோறு சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகளை போகிறது. பழைய சோற்றில் உள்ள நீர் ஆகாரம் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறி சுத்தமாகும். குறிப்பாக பழைய சோறு சாப்பிடுவது உடலை இளமையாக வைக்க உதவுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pazhaya soru #health tips #Food tips #Lifestyle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story