தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலியல் உணர்வை தூண்டும் பூண்டு.. தம்பதிகள் ஜமாயுங்க!

பாலியல் உணர்வை தூண்டும் பூண்டு.. தம்பதிகள் ஜமாயுங்க!

garlic eating benefits tamil Advertisement

இந்திய உணவுகளில் மிக முக்கிய இடத்தை தக்க வைத்திருப்பது பூண்டு. உடல் நலப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படும் பூண்டு ரசம், காரக்குழம்பு போன்றவைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல பூண்டில் ஊறுகாய், சட்னி போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். 

ஏராளமான சத்துக்கள்

பூண்டில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல அல்லிசின் எனப்படும் மூலக்கூறு ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த ஒரு கஞ்சி போதும்... பலன்கள் ஏராளம்...!

பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கும்

பெண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கவும், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தவும் இது பயன்படுகிறது. இதனால் பெண்கள் பாலியல் உந்துதலை அதிகரிக்க பூண்டு அதிகம் சாப்பிடலாம். ஒரு மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வர பாலியல் உந்துதல் எனப்படும் செக்ஸ் டிரைவை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தினமும் காலை இட்லி, தோசை சாப்பிடுறீங்களா? இனிமே இதையும் சேர்த்துக்கோங்க.!! டாக்டர் சொல்லும் ஷாக்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Garlic benefits #பூண்டு நன்மைகள் #Couples
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story