தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Drink Ash guard juice benefits Advertisement

காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வெள்ளை பூசணி ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

Ash guard juice

வெள்ளை பூசணி ஜூஸில் உள்ள நார் சத்து செரிமானத்தை மேம்படுத்தி மல சிக்கலை தடுக்க பயன்படுகிறது. மேலும் இதில் அதிக அளவில் நீர் சத்து நிறைந்துள்ளதால், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளை பூசணி ஜூஸில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளை பூசணி ஜூஸில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ash guard juice #Ash guard #health tips #Food tips #Lifestyle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story