இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வைத்து பாருங்கள்! செல்வம் பெருகும்! உடனே படிங்க.
Benefits of keeping peecock feather in home
மயில் கடவுள் முருகப்பெருமானின் வாகனம் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் மயில் புனிதமான ஒன்றாக கருதப்படுவதோடு அதன் இறகை பலர் தங்களது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்துள்னனர்.
மயில் இறக்கையானது பல்வேறு தோஷங்களை நீங்க பயன்படுகிறது. மூன்று மயில் இறக்கை ஒன்றாக சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி அதை சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டில் பணம், தங்கம் இருக்கும் இடத்தில் ஒரு மயில் இறகை வையுங்கள். இவ்வாறு செய்வதனால் செல்வம் நிலைப்பதோடு மேலும் அதிகமாகும். மயில் இறகை வீட்டின் வாசலில் கட்டி வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும்.
மேலும் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேற்றப்படும். புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் படுக்கை அறையில் மயில் இறகை வைப்பதன்மூலம் அவர்களுள் வரும் சண்டை சச்சரவுகள் நீங்கி அன்யோநியம் அதிகரிக்கும்.