தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம ஹாட் மச்சி! விருது விழாவுக்கு ராஷ்மிகா மந்தானா எப்படி வந்திருக்கிறார் பாருங்க! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி....

நடிகை ராஷ்மிகா மந்தானா Zee Cine Awards 2025 விழாவில் கிளாமரான தோற்றத்தில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

rashmika-mandanna-glam-look-zee-cine-awards-2025 Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தானா Zee Cine Awards 2025 விழாவில் கிளாமரான தோற்றத்தில் கலந்து கொண்டு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது. 

ராஷ்மிகா மந்தானா தற்போது இந்திய சினிமாவில் மிகுந்த வரவேற்பு பெற்றந டிகையாக உயர்ந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு “நேஷனல் கிரஷ்” என்ற அழைக்கப்படும் பட்டமும் உள்ளது. பல மொழி படங்களில் அவர் நடித்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் அவருக்கு பெரும் ரசிகர் ஆதரவு இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற Zee Cine Awards 2025 விழாவில் ராஷ்மிகா மந்தானா கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு அவர் ஒரு கிளாமரான உடையில் வரவேற்பு பெற்றார். நிகழ்வில் அவரது அழகு மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவுகின்றன.ராஷ்மிகா மந்தானா

இதையும் படிங்க: ஆசிரியருடன் காதல்.. திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தற்கொலை.!!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு

இந்த விழாவில் ராஷ்மிகா கலந்துகொண்டதைத்தொடர்ந்து, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை பற்றிய புகழ்ச்சிப் பதிவுகளை பகிர்ந்துவருகிறார்கள். இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் வைரலாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பேமஸ் மருமகளின் மண்டையை உடைத்த மாமியார்.. காரணம் என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராஷ்மிகா மந்தானா #Zee Cine awards #Rashmika Glam Look #நேஷனல் கிரஷ் #Tamil actress news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story