×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டாகிராம் பேமஸ் மருமகளின் மண்டையை உடைத்த மாமியார்.. காரணம் என்ன?

இன்ஸ்டாகிராம் பேமஸ் மருமகளின் மண்டையை உடைத்த மாமியார்.. காரணம் என்ன?

Advertisement

 

மருமகள் வெளியிட்ட வீடியோ குடும்ப உறவுகளுக்கு எதிராக இருப்பதாக மாமனார் - மாமியார் பெண்ணை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர் சுனிதா தேவி. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட இவர் உள்ளூரில் பிரபலமாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 2 வயது மகளிடம் கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த தாய்.. துடிதுடித்து பலியான பிஞ்சு.!

வாக்குவாதம்:
இந்த வீடியோவை பார்த்த பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் குடும்பத்தினர் கலாச்சாரம், கௌரவத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறாயா? என ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

மண்டை உடைப்பு:
இந்த நிலையில் வாக்குவாதம் முற்றவே, இருவரும் இணைந்து குச்சியால் சுனிதாவை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த சுனிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகாரளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: 5 சவரன் நகைக்காக பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமை.. போலீஸ் ஸ்டேஷனில் ஷாக் செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Instagram #Daughter in law #mother in law #India #Bihar #fight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story