×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடலூரில் உள்ள கோவிலில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்! பக்தி மயமான தருணம்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ..

விஜய் டிவி புகழ் பாகுபலி புகழ் தீமிதிப்பு வீடியோ தற்போது இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

Advertisement

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் புகழ். 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியனாக வந்து பிரபலமடைந்த இவர், தற்போது சில திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

கடலூரில் தீமிதிப்பு விழாவில் பங்கேற்பு

தற்போது புகழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற தீமிதிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது அவர் தீமிதிக்கச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரல்

இந்த வீடியோவில் புகழ், பக்தியுடன் தீயில் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இது குறித்து பலவிதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Video : ராஜ நாகத்தின் விஷத்தை நேரடியாக காட்டும் அதிசய காட்சி! விஷயம் எந்த நிறத்தில் இருக்குது பாருங்க! கையில் விஷம் பட்டதும் நபர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ...

 

இதையும் படிங்க: கண்கலங்கி பேசிய சுசித்ரா! பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு... உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#புகழ் #Vijay TV Pugazh #fire walking video #cook with comali #viral Tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story