தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களை யாரு காப்பாத்துவா? - நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து பலாத்கார மிரட்டல்.!!

உங்களை யாரு காப்பாத்துவா? - நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து பலாத்கார மிரட்டல்.!!

odisha students sexual harassment for protest against student's suspicious death Advertisement

நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயங்கரம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வந்தார். இவர் சமீபத்தில் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 

நீதி கேட்டு போராட்டம்

இதனை சந்தேகித்த சக மாணவிகள் இறந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டுமென போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று விடுதி வளாகத்துக்குள் புகுந்த சில நபர்கள் மாணவிகளின் ஆடைகளை கிழித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: பீரியட்ஸ் அப்ப ஏண்டி சமைச்ச? மனைவி கழுத்தை நெரித்துக்கொலை..!

odisha students

பாலியல் தொல்லை

மேலும் "ஒரு பெண்ணிற்காக நீங்கள் போராடுகிறீர்கள் அல்லவா, உங்களை காப்பாற்ற யார் வருவார் என பார்ப்போம்" எனக் கூறி இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisha students #Sexual Harassment #protest against student's suspicious death #ஒடிசா #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story