×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!

கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொட்டபல்லாபுரா பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீமந்தா. இவரது மனைவி சிருஷ்டி. தம்பதிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே சிருஷ்டிக்கு கஜப்பா என்ற 23 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது .

சரமாரியாக வெட்டி கொலை

இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த ஸ்ரீமந்தா, உச்சகட்ட ஆத்திரத்தில் தனது மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். 

இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... யூடியூபருடன் கள்ளக்காதல்.!! கணவனை கொலை செய்த சோசியல் மீடியா பிரபலம்.!!

காவல்நிலையத்தில் சரண்

பின் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஸ்ரீமந்தா கொடுத்த தகவலின் பெயரில் நேரில் சென்று பார்த்தபோது கொலை சம்பவம் உறுதியானது. இதனை தொடர்ந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து ஸ்ரீமந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#murder case #illegal affair #husband killed wife #karnataka #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story