×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடச்சீ... இரவு 9 மணிக்கு மேல் நேரடியாக வந்து பேரம் பேசும் பெண்கள்! அடுத்து ஓட்டல் ரூம்.... பேருந்து நிலையப் பகுதியில் அரங்கேறும் அந்தரங்க சில்மிஷம்!!!

பஞ்சாப் ஜலந்தர் பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோத பாலியல் தொழில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை விவரங்களும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோத பாலியல் தொழில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் சில பெண்கள் வாடிக்கையாளர்களை அணுகி பேரம் பேசுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விலை விவரங்களும் வெளியாகியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் நடப்பதாக கூறப்படும் பேரம்

தகவலின்படி, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் பெண்கள் வாகனங்களில் வருவோரை கண்காணித்து வாடிக்கையாளர்களை அணுகுவதாக கூறப்படுகிறது. கார்களுக்கு அருகில் சென்று பேசுவதுடன், தனிநபருக்கான கட்டணம் ரூ.1,500 என்றும், இரண்டு பேருக்கான முழு இரவு கட்டணம் ரூ.8,000 வரை கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.7,000 வரை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே ஒரு நாள் தான்... திருமணம் முடிந்ததும் முதல் இரவில் மனைவி சொன்ன அந்த வார்த்தை! மொத்தமா முடுஞ்சுட்டு.... விவாகரத்துக்கு ரூ 10 லட்சம் கேட்டு.... கணவனின் அதிர்ச்சி பின்னணி...!!!

ஹோட்டல் ஏற்பாடு செய்வதாக தகவல்

மேலும், கூடுதல் பெண்களை வாடிக்கையாளர்கள் கேட்டால், ஒருவருக்கு ரூ.5,000 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரம் முடிந்ததும், தொடர்பில் இருக்கும் நபர்கள் மூலம் ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையப் பகுதியில் இதுபோன்ற சட்டவிரோத பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறப்படும் தகவல் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜலந்தர் பேருந்து நிலையம் பகுதியில் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இறுதிசடங்கின் போது இறந்த கணவரின் உடலுக்கு முத்தமிட்ட மனைவி…! கண்கள் அவரை பார்க்க.... அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜலந்தர் செய்தி #Jalandhar Bus Stand #சட்டவிரோத பாலியல் தொழில் #Punjab Crime News #போலீஸ் நடவடிக்கை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story