தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Video: வீட்டு லிப்ட்டில் மாட்டி கொண்ட சிறுவன்! கதவை திறக்க முயற்சி செய்த சிறுவனின் பரிதாப நிலை! பரபரப்பான வைரல் வீடியோ....

Video: வீட்டு லிப்ட்டில் மாட்டி கொண்ட சிறுவன்! கதவை திறக்க முயற்சி செய்த சிறுவனின் பரிதாப நிலை! பரபரப்பான வைரல் வீடியோ....

child-lift-door-incident-uttar-pradesh Advertisement

உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் காஜி கௌசாம்பி பகுதியில் உள்ள மீடியா மஜெஸ்டிக் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் கடந்த மே 26ஆம் தேதி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிரவைத்துள்ளது.

அன்று, லிப்டில் பயணித்த சிறுவன் ஒருவர், லிப்ட் நகரும் நேரத்தில் லிப்ட் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சி செய்தார். இந்த அசாதாரண செயலால், லிப்ட் திடீரென நடுவில் முடங்கியது.

சம்பவத்தின்  சிசிடிவி காட்சிகள்

இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவில், லிப்ட் மேலே செல்லும் போதே அந்த சிறுவன் கதவைத் திறக்க முயற்சிக்கும்  தருணம் தெளிவாகத் தெரிகிறது. கதவு திறக்கப்பட்டதும், பாதுகாப்பு முறை செயல்பட்டு, லிப்ட் இயங்குவதை நிறுத்தியது.

இதையும் படிங்க: பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்சார் ! 3 வயது சிறுமிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்! துடிதுடிக்கும் பெற்றோர்கள்...

லிப்ட் நடுவில் நிற்பதைக் கண்டதும், சிறுவன் பயந்து கதறி, உதவிக்காக அழைத்தார். இறுதியாக, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம், பெற்றோர்களும், குழந்தைகளும் லிப்ட் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

இதையும் படிங்க: Video : ஐயோ..உள்ளே போ..நொடியில் வீட்டு கூரையை இடித்து தள்ளிய யானை! வைரலாகும் வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lift accident #child safety #Uttar Pradesh viral news # #Cctv footage against Jeyakumar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story