×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு மகளா? நள்ளிரவில் போனைக் கேட்ட சிறுமி! கொடுக்க முடியாதுன்னு சொன்ன தாய்... அடுத்த நொடியே மகள் செய்த அதிர்ச்சி காரியம்! ஷாக் வீடியோ...!!!

நள்ளிரவில் மொபைல் போன் கேட்டு அடம்பிடித்த சிறுமி, தர மறுத்த தாயின் தலையில் பாத்திரத்தால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நள்ளிரவில் களைப்புடன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், சிறுமி போனை கேட்டு அடம்பிடித்துள்ளார். ஆனால், களைப்பில் இருந்த தாய் போனை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் சிறுமி செய்த செயல் தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போன் தர மறுத்ததால் ஆத்திரம்

தாய் போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுமி, அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்து தாயின் தலையில் அடித்துள்ளார். குழந்தையின் எதிர்பாராத நடவடிக்கையால் தாய் அதிர்ச்சியடைந்த நிலையில், நடந்ததை பார்த்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இதையும் படிங்க: இதெல்லாம் சரியில்ல தப்பு ...! வாம்மா வீட்டுக்கு.... விடுதியில் காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய 18 வயது இளம் பெண்! தந்தை கதறியும் கண்டுக்கொள்ளாத மகள்...! வைரல் வீடியோ..!!!.

எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ மொபைல் போன் பயன்பாடு தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோ 3.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையா? நாடகமா? இணையத்தில் விவாதம்

இக்கால குழந்தைகள் போனுக்காக அதிகமாக அடம்பிடிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், வீடியோ உண்மையில் நடந்த சம்பவத்தை பதிவு செய்ததா அல்லது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட காட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வைரல் வீடியோ தொடர்பான முழுமையான பின்னணி உறுதி செய்யப்படாத நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது.

 

இதையும் படிங்க: 85 வயது அப்பாவை குழந்தை மாறி பாத்துக்கணும்...! ஆனால் இப்படி ஒரு கொடுமையா? சொத்துக்காக முதியவரை அடித்து சித்திரவதை செய்த பெற்ற மகன்...! கண் கலங்க வைக்கும் காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மொபைல் போன் #சிறுமி #Mother Child #viral video #சமூக வலைதளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story