எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி இரவில் உங்கள் அருகில் வைத்து உறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? இந்த தகவலை படிச்சு பாருங்க..!
Use of lemon in bedroom while sleeping

இரவில் தூக்கும்போது அருகில் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா.? வாங்க பாக்கலாம்.
1 . மூக்கடைப்பு:
இரவில் தூக்கும் போது அருகில் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பதால் இரவில் மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனை நீங்கி நல்ல உறக்கம் வர உதவும்.
2 . மன அழுத்தம்:
மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் அருகில் எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பதனால் அதில் இருந்து வெளியேறும் வாடை மூக்கில் பட்டு நமது மனது புத்துணர்ச்சி அடைவதோடு மனஅழுத்தம் பிரச்சனை நீங்கும். இரத்த அழுத்தம் சரியாகும்.
3 . பூச்சி கொல்லி:
எலுமிச்சை ஒரு கிருமி நாசினி என்பதால் இரவில் தூங்கும்போது அருகில் எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பதால் பூச்சிகள் நமது அருகில் வருவதை தடுக்கும்.
மேலும், காற்றில் கலந்து வரும் எலுமிச்சை பழத்தின் வாடையானது உடலிலும், மூளையிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி எதிர்மறை எண்ணங்களை விரட்டி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவுகிறது.