×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோடையில் கரும்பா? தர்பூசணியா? எந்த ஜூஸ் நல்லது?

Health Tips: உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் கரும்புச்சாறு நல்லது.

Advertisement

தர்பூசணி பழச்சாறு உடலுக்கு 90% நீர் தேவையை வழங்குகிறது. கரும்புச்சாறும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும்.

ஆற்றல் வழங்கும்:

Summer Health Tips: ஒவ்வொரு கோடைகாலத்தில் உடலின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய ஜூஸ்கள் விற்பனை அதிகரிக்கிறது. கரும்புச்சாறு இயற்கையாக சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட் நிறைந்தது ஆகும். தர்பூசணி ஜூஸில் 90% நீர்ச்சத்து உள்ளது. இது அதிக ஈரப்பதத்தை உடலுக்கு கொடுக்கும். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை உடனடியாக வழங்கும். அதே போல, கரும்புச்சாறு உடனடி ஆற்றலை வழங்கும். இரண்டையும் சமமான அளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது ஆகும்.

இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!

ஊட்டச்சத்து கிடைக்கும்:

உடல் குளிர்ச்சி நிலையை அடைய நீர்தேவை முக்கியம். உடலின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், தாகத்தை தணிக்கவும் பல பழச்சாறுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. கரும்புச்சாறு மற்றும் தர்பூசணி ஆகியவை அதிக நீர்சத்து, ஊட்டச்சத்து கொண்டவை ஆகும். இவை உடலில் இருக்கும் வெப்பநிலையை குறைத்து, நீர்ச்சத்தை வழங்கி ஆற்றலை கொடுக்கும்.

சோர்வு நீங்கும்:

இயற்கையான இனிப்பு, எலக்ட்ரோலைட் நிறைந்த கரும்புச்சாறும் உடலுக்கு நன்மை தரும். தர்பூசணி நார்சத்து கொண்டது. வைட்டமின் ஏ, சி, லைகோபீன் இருக்கிறது. வெயிலில் வேலை பார்க்கும் நபர்களுக்கு உடனடி நீர் தேவையை பூர்த்தி செய்ய கரும்புச்சாறு, தர்பூசணி நல்லது. கரும்புச்சாறு உடல் சோர்வை குறைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். தர்பூசணி இதய நலம், தோல் ஈரப்பதம், அலர்ஜி குறைப்பில் காரணமாக அமைகிறது.

இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Watermelon Sugarcane #ஆரோக்கியம் #ஹெல்த் டிப்ஸ் #கோடைகாலம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story