ஆண்குறியை கோணலாக்கும் அரிதான நோய்; ஆண்களே உஷாராக இருங்க.. எச்சரிக்கை செய்தி.!
ஆண்குறியை கோணலாக்கும் அரிதான நோய்; ஆண்களே உஷாராக இருங்க.. எச்சரிக்கை செய்தி.!
முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது அரிதான நோய்கள் மக்களிடையே பரவத் தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படும் அறிகுறிகளை மக்கள் புரிந்து கொள்ள இயலாமல், பின்னாளில் நோய் உடல் முழுவதும் பரவிய பின்னரே அவர்களுக்கு அந்த நோயின் தாக்கமானது தெரியவருகிறது.
இந்த நிலையில், உடல்நலனை மட்டுமல்லாது மனநலனையும் பாதிக்கும் பெய்ரோனி (Peyronie) என்ற நோயாளது தற்போது பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் தொற்று ஆண்குறியில் நார்ச்சத்து வடு திசுகளில் வளரும். இது ஆணுறுப்பை உறுப்பை வளைக்க செய்யும் என்றும், இந்த தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பிரச்சனை இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.