×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.. கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நல்லதா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

அடடே.. கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை அளிக்குமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Advertisement

ஆண்டுகள் பல கடந்தாலும் பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு நமக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. துவர்ப்பு சுவையுள்ள தோல் பகுதியில் கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை இருக்கின்றன. 

கோடைகாலத்தில் இவை தாகம் தணியவும், உடல் சூடு குறையவும் உதவி செய்கிறது. நமக்கு நீர் கடுப்பு போன்ற பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். 

அதே போல அதீத பசி போன்ற உணர்வையும் அது கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவி செய்கிறது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் நுங்கை கட்டாயம் சாப்பிடலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நுங்கு பயன்கள் #மருத்துவம் #health tips #Benefits of nungu #health issue
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story