தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும் கொத்தவரங்காயின் அற்புத பயன்கள்.!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும் கொத்தவரங்காயின் அற்புத பயன்கள்.!

Benefits of kothvaramgai Advertisement

குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் கொத்தவரங்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் மிக குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Kothvaramgai

கொத்தவரங்காயில் வைட்டமின் ஏ சி கால்சியம் இரும்புசத்து புரதம் போன்ற பல்வேறு வகையான சத்துக்கள்.

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

அதேபோல் கொத்தவரங்காயில் பைட்டோநியூட்யண்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

அதேபோல் கொத்தவரங்காயில் உள்ள போலேட் மற்றும் இரும்புசத்து கர்ப்பிணி பெண்களுக்கு அத்தியாவசிய சத்துக்களை கொடுக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kothvaramgai #health tips #Food tips #Lifestyle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story