தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!

விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!

vijay-tv-priyanga-got-second-marriage Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயமான பிரபலமாக வலம் வருபவர் பிரியங்கா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவர் விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் முதல் திருமணம்

அவர் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் பிரியங்கா முதலில் அதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தார். பின்னரே சில இடங்களில் தனது கணவர் குறித்தும், தனது அம்மா மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.


திடீர் இரண்டாவது திருமணம்

இந்நிலையில் பிரியங்காவிற்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது அவருக்கு டிஜேவான வசி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரியங்கா, "என் வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தை நோக்கி இவருடன் செல்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: வருங்கால காதல் கணவருடன் குஷியாக ஆட்டம் போட்ட நடிகை அபிநயா.! கண்ணுப்பட வைக்கும் கியூட் புகைப்படங்கள்!!

 

இதையும் படிங்க: மனோஜ் விட்டுட்டு போய்ட்டாரு.. பாரதிராஜா இப்போ அதற்கு அடிமையாகிட்டாரு.! கண்கலங்கிய சகோதரர்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #priyanga #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story