×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking : சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.! 

#Breaking : சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.! 

Advertisement

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த நடிகர் ஜெயமணி வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஜெயமணி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். குறிப்பாக சிறகடிக்க ஆசை சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும், லக்கி மேன், முத்தரா, அழகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், ஹர ஹர மகாதேவி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். தனது நீண்டகால கலைப்பயணத்தில் ஏராளமான ரசிகர்களின் அன்பை பெற்றிருந்தார்.

இதையும் படிங்க: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சலீம் குமார் கவலைக்கிடம்! வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை.... திரையுலகமே அதிர்ச்சியில்...!!!

நடிகர் ஜெயமணியின் மறைவுக்கு திரையுலகினர், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி மாரடைப்பால் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayamani #SiragadikkaAasai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story