BREAKING: விசாரணை முடிந்த பின்.... சங்கீதா சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஷாக்கில் CM விஜய்..... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்....!!!
தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகியதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தொடர்பான விவாகரத்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காணொலி வாயிலாக ஆஜராகி சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் அளித்தார். இதையடுத்து, தாம் தாக்கல் செய்த விவாகரத்து வழக்குை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது சங்கீதா, காணொலி வாயிலாக இணைந்து வழக்கு தொடர்பான விளக்கங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின்னரே வழக்கைத் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவலின்படி தெரியவந்துள்ளது.
நீண்டநாள் ஊகங்களுக்கு புதிய திருப்பம்
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள் மற்றும் ஊகங்கள் பரவி வந்தன. இந்நிலையில், வழக்கை வாபஸ் பெறும் முடிவு வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இன்னைக்கே உடனடியாக விசாரிங்க...! எனக்கு ஒரு முடிவு தெரியனும்! சங்கீதா காட்டிய காட்டம்.... செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பு
வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதற்கான அடுத்தகட்ட சட்ட நடைமுறைகளும் இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்த முழுமையான தகவல்கள் விரைவில் நீதிமன்ற நடைமுறைகளின் மூலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த லிஸ்டில் இப்போ இவுங்களுமா? காதல் கணவரை பிரியும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்....!!!