×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெருக்கமான காட்சிகளா? ரவி மோகன் – கெனிஷா வீடியோ வைரல்!

நெருக்கமான காட்சிகளா? ரவி மோகன் – கெனிஷா வீடியோ வைரல்!

Advertisement

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் ஒன்றாக அமர்ந்து புகைபிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் இருவரும் ஒரே அறையில் அருகருகே அமர்ந்திருப்பதும், ரவி மோகன் புகைபிடித்துக் கொண்டிருப்பதும், பின்னர் அவர் வைத்திருந்த சிகரெட்டை கெனிஷா பயன்படுத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, இருவரும் கஞ்சா பயன்படுத்தியதாக சிலர் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எனினும், வீடியோவில் இருப்பது கஞ்சா என்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை வெளியாகவில்லை. வீடியோ உண்மையானதா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பிரிந்தது போல் போட்ட டிராமா! கெனிஷாவுடன் கும்மாளம் போட்டு கஞ்சா அடிக்கும் ரவி மோகன்...! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!!


Ett casino med Skrill insättning brukar kreditera kontot direkt.

மேலும், இந்தக் காட்சிகள் எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டவை என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ரவி மோகன் அல்லது கெனிஷா பிரான்சிஸ் தரப்பிலிருந்தும் இந்த வைரல் வீடியோ குறித்து இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rav Mohan #Kenisha #viral video #Jayam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story