தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொகுப்பாளினி பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி யார் தெரியுமா?? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா!!

தொகுப்பாளினி பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி யார் தெரியுமா?? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா!!

priyanga-husband-vasi-details-viral Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். 

பிரியங்கா முதல் திருமணம்

 

பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடன் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  அவர்களது திருமண வாழ்க்கை ஆறு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!

priyanga

அதனைத் தொடர்ந்து தனது அம்மாவுடன் வசித்து வந்த பிரியங்கா நேற்று தனது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் வசி யார்? என அறிய பலரும் ஆர்வம் காட்டினர்.வசி பிரபல டிஜேவாக உள்ளாராம். 

பிரபலமான டிஜே வசி

 

அவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பிரபல பப், கிளப்புகள் மற்றும் பெரிய திருமண நிகழ்ச்சிகளில் டிஜேவாக இருக்கிறாராம். அதுமட்டுமின்றி ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறாராம். வசியின் வயது 42 மற்றும் பிரியங்காவிற்கு 32 வயதாகிறதாம். இருவருக்கும் 10 வயது வித்தியாசமாம்.  வசி மற்றும் பிரியங்கா இருவரும் 2022 ஆம் ஆண்டிலிருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அட.. பிக்பாஸ் ஷிவானிதானா இது.! என்னவொரு சேஞ்ச்.! லேட்டஸ்ட் புகைப்படங்களால் சர்பிரைஸில் ரசிகர்கள்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyanga #Vasi #Dj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story