தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு போஸ்...கிளாமர் உடையில் கிக் ஏத்தும் டிராகன் பட நடிகை..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...

என்னம்மா இப்படியா...கிளாமர் உடையில் கிக் ஏத்தும் டிராகன் பட நடிகை..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...

kayadu-logar-latest-photos Advertisement

சமீபத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படம் தமிழ்த்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றிப் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை கயாடு லோஹர். ஒரே படத்தில் தான், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

மலையாள சினிமா மூலமாக தனது திரைத்தொடர்பை ஆரம்பித்த கயாடு, இளம் வயதிலேயே தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர் பகிரும் அழகிய புகைப்படங்கள் மற்றும் ஹரிகேஷன் வீடியோக்கள்.

இந்த புகழுக்கு பின்னர், தற்போது அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் படம் இதயம் முரளி.  இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் ரசிகர்கள் ஏற்கனவே இதற்கான எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் கயாடு லோஹர் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்...Kayadu logar

இதையும் படிங்க: Breaking news: பிரபல சீரியல் நடிகர் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்...!

 

 

இதையும் படிங்க: கணவரை இழந்த மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா! முழு விபரம் உள்ளே....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kayadu logar #latest #Styles
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story