Breaking news: பிரபல சீரியல் நடிகர் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்...!
#Breaking news: பிரபல சீரியல் நடிகர் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்...!

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்த நடிகர் விஷ்ணு பிரசாத், இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படங்கள் மற்றும் சீரியல்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஷ்ணு பிரசாத், கடந்த சில நாட்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாக இருந்த நிலையில், அவருடைய மகள் தன்னுடைய கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். ஆனால் சிகிச்சைக்காக ரூ. 30 லட்சத்துக்கும் மேல் பணம் தேவைப்பட்டதால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவிக் கோரியும் இருந்தனர்.
இதையும் படிங்க: கணவரை இழந்த மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா! முழு விபரம் உள்ளே....
திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பாகவே இந்த மரணம் கருதப்படுகிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
இதையும் படிங்க: மாஸ் தான்... இனி இவர்களும் அய்யானர் துணை சீரியலில் நடிக்குறாங்கலாம்...! எதிர்பார்பில் ரசிகர்கள்....