தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உச்சகட்ட கவர்ச்சி! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் Cannes விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...

உச்சகட்ட கவர்ச்சி! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் Cannes விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...

janhvi-kapoor-telugu-movie-cannes-look-viral Advertisement

ஜான்வி கபூர்  Cannes விழாவில் பேக்லெஸ் உடையில் வந்த அவர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தற்போது ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வெறும் குடும்பப் பின்னணியின் அடையாளத்தை தாண்டி, தன்னுடைய தனிப்பட்ட திறமையால் சினிமா உலகத்தில் இடம் பிடித்து வருகிறார்.

ராம் சரணுடன் புதிய தெலுங்கு படம்

இப்போது, தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ ராம் சரணுடன் ஜான்வி கபூர் நடிக்கும் ஒரு முக்கிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

Cannes திரைப்பட விழாவில் ஜான்வி கபூர்

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் Cannes திரைப்பட விழாவில், ஜான்வி கபூர் இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு வருகிறார்.

பேக்லெஸ் உடையில் வைரலாகும் ஜான்வியின் ஸ்டில்கள்

இன்று ஜான்வி கபூர் பேக்லெஸ் உடையில் அழகாக கம்பீரமாக தோன்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பெரும் வரவேற்பும், கலவையான விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Janhvi kapoor #ஜான்வி கபூர் #Telugu movie #Cannes 2025 #ராம் சரண்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story