×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை நாயகனாக இளைஞர்களின் மனதில் இன்றும் தனி இடத்தை பிடித்து, பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்தவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள். அவர்களது வாழ்க்கையை, அவர் எழுதிய அக்னிச் சிறகு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 'கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா' என்ற வரலாற்று படம் உருவாகிறது. 

 ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படம்

இதுகுறித்து 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை ஆதிபுரூஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்குகிறார். மேலும் படத்தினை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' புகழ் அபிஷேக் அகர்வால் மற்றும் டி-சீரிஸ் நிறுவனர் பூஷன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


இதையும் படிங்க: தனுஷ்க்கு ஜோடி இந்த நடிகையாமே!! அப்போ கூட்டம் பிச்சுக்கும்!!

 நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு 

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், உத்வேகம் தரக்கூடிய, பெருந்தன்மை கொண்ட தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், மிகுந்த பாக்கியம் செய்தவராகவும் உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தூக்கி வீசப்பட்ட ப்ளூ சூட்கேஸில் சடலமாக கிடந்த இளம்பெண்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #Apdul kalam #Biopic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story