தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் குடிபோதை காணொளி இணையத்தில் வைரல் – முழு விபரம் இதோ!

அஜித் பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் குடிபோதை காணொளி இணையத்தில் வைரல் – முழு விபரம் இதோ!

Ajith Movie Actress Priya Prakash Varrier's Drunken Video Goes Viral Online – Full Details Inside! Advertisement

பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர். அந்த படத்தில் புருவங்களை நயமாக தூக்கியபடி, கைகளால் சுடும் போஸ் கொடுத்த காட்சியால் ஒரு ராத்திரியில் சமூக வலைதளங்களில் வைரலானவர். இதன் பின்னர், அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமும், பல திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன.

பாலிவுட், கோலிவுட் எனப் பல தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு ஸ்டாராக வளர்ந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களும் உள்ளனர்.

அண்மையில், அஜித் குமாரின் நடிப்பில் வெளியான Good Bad Ugly திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியா, அந்த படத்தில் நடிகை சிம்ரனின் 90களின் ஹிட் பாடல் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானாவிற்கு நடனம் ஆடியுள்ளார். ரசிகர்கள், இந்த காட்சியை ரசித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் மூலம், பிரியா மீண்டும் ட்ரெண்டாகி உள்ளார்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ரியல் மருமகளை பார்த்திருக்கிறீர்களா? அழகிய புகைப்படம் இதோ...

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் புதிய வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், குடிபோதையில் இருப்பதாகக் கூறப்படும் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அலப்பறை செய்யும் காட்சியில் உள்ளார். இந்த வீடியோ வைரலாகி, சில இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித் மனைவியை பற்றி பெருமையாக கூறிய விஷயங்கள்! இணையத்தில் வைரலாகும் பேட்டி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priya prakash varrier #Drunken video #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story