தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ரியல் மருமகளை பார்த்திருக்கிறீர்களா? அழகிய புகைப்படம் இதோ...

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ரியல் மருமகளை பார்த்திருக்கிறீர்களா? அழகிய புகைப்படம் இதோ...

Baakiyalaxmi serial actor satheesh original daughter in law photo viral Advertisement

பிரபல தமிழ் சீரியல் பாக்கியலட்சுமி, கடந்த ஐந்து வருடங்களாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட ஒரு குடும்ப கதையமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், நடிகை சுசித்ரா முக்கிய கதாபாத்திரமான பாக்கியாவாக நம்மை கவர்ந்து வருகிறார். அவருடன், வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதிஷ், தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஒருவர். தினசரி பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அவர் தனது அக்கா மகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. "இவர்தான் உங்கள் ரியல் மருமகளா?" என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அவரும் ஒரு நடிகையா? என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித் மனைவியை பற்றி பெருமையாக கூறிய விஷயங்கள்! இணையத்தில் வைரலாகும் பேட்டி!

இதையும் படிங்க: நடிகை ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை – இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப்படங்கள்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Baakiyalaxmi kopi #Daughter in law photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story