தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் விஷாலுடன் டும் டும் டும்.! திருமண தேதியுடன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகை.!

நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

Actor Vishal going to marry actress Sai tanshika Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் மதகதராஜா திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் விஷாலுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை.

நடிகர் விஷால் திருமணம்

இந்நிலையில் நடிகர் சங்க தலைவரான அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்தை கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்திருந்தார். அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது  நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைந்துள்ளது. ஆகஸ்ட் 15 நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் நடிகர் விஷால் திருமணம் குறித்து பேச்சுகள் எழுந்தது.

இதையும் படிங்க: மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!

vishal

சாய் தன்ஷிகாவுடன் டும் டும் டும்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'யோகி டா' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு பேசிய நடிகை சாய் தன்ஷிகா, தனக்கும், விஷாலுக்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் விஷாலும்,  சாய் தன்ஷிகாவை தீவிரமாக காதலிப்பதாக கூறி திருமணத்தை உறுதி செய்துள்ளார். 

 

இதையும் படிங்க: அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #marriage #Sai thanshika
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story