நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், எஸ்ஜெ சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், ரமேஷ் இந்திரா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran).
எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே எடிட்டிங்கில் இப்படம் தயாராகி இருக்கிறது.
இதையும் படிங்க: 2 கே கிட்களின் காதல் எப்படி உள்ளது? வெளியானது 2 கே லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர்.! லிங்க் உள்ளே.!
நீண்ட எதிர்பார்ப்புகளுடன், விக்ரமின் அதிரடி-ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம், 27 மார்ச் 2025 அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பை இன்று படக்குழு உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: எலும்பு முறிந்து என்ன ஒரு டெடிகேஷன்; ரஷ்மிகாவை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்கள்.!