2 கே கிட்களின் காதல் எப்படி உள்ளது? வெளியானது 2 கே லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர்.! லிங்க் உள்ளே.!
2 கே கிட்களின் காதல் எப்படி உள்ளது? வெளியானது 2 கே லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர்.! லிங்க் உள்ளே.!

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், பாலா சரவணன், சிங்கம்புலி, ஜெயப்ரகாஷ், ஜிபி முத்து உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 2 கே லவ் ஸ்டோரி (2K Love Story).
விக்னேஷ் சுப்பிரமணியனின் சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள திரைப்படத்திற்கு, இசையமைப்பு பணிகளை டி இமான் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: எலும்பு முறிந்து என்ன ஒரு டெடிகேஷன்; ரஷ்மிகாவை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்கள்.!
2 கே லவ் ஸ்டோரி ட்ரைலர்
விஎஸ் ஆனந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில், தியாகு எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம், காதலர் தினம் 2025 ஐ முன்னிட்டு, 2கே கிட்களின் காதல் தொடர்பான கதையை அம்சமாக கொண்டு படம் தயாராகி இருக்கிறது.
தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதனை கீழுள்ள இணைப்பில் கண்டு மகிழுங்கள்.
இதையும் படிங்க: யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!