×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரலாறு காணாத சரிவு! ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கிய தங்கம் விலை...! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம்

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.91,720க்கும், ஒரு கிராம் ரூ.11,465க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சரசரவென சரியும் தங்கம் விலை...! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1880 குறைவு..! வெள்ளி விலையும் குறைந்தது..!!!

24 கேரட் தங்கத்தின் விலையும் சரிவு

இதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் ரூ.12,507க்கும், ஒரு சவரன் ரூ.1,00,056க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: தாறுமாறாக குறையும் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைவு... துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தங்கம் விலை இன்று #Gold price today #22 கேரட் தங்கம் #வெள்ளி விலை #தங்கம் விலை சரிவு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story