திருநங்கைகளுடன் உறவு கொள்ளாமா? சிகிச்சையாளர்களின் பதில்கள்!.

திருநங்கைகளுடன் உறவு கொள்ளாமா? சிகிச்சையாளர்களின் பதில்கள்!.


transgender-relationships

திருநங்கைகளுக்கு, ஆண்பெண்ணுக்கு உரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவை பயன்படுவதில்லை.

அதற்காக, திருநங்கைகளுக்கு பாலுணர்வே இல்லாமலோ அல்லது ஏற்படாமலோ இருப்பதில்லை. பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்த விசயம் அல்ல. மனமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாலுணர்வு திருநங்கைகளுக்கும் இருக்கும் என்று சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாகப் பிறப்பதில்லை. இயறக்கையின் காரணமாக ஹார்மோன் மாற்றங்களால் திருநங்கைகள் உருவாகிறார்கள்.

திருநங்கைகள் இயற்கையில் ஆண்களாக இருந்தாலும், ஆண் உடல் மீதான ஆசையில்தான் பெண்களாக மாறுகிறார்கள். ஆண்களைக் கவரவே பெண்களைப்போல் செயல்படுகிறார்கள்.

ஆண்களுடன் உறவுகொள்ளவே திருநங்கைகள் ஆசை படுவார்கள் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். அதனால், திருநங்கைகளுடன் ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கூடுகிறார்கள்.