லைப் ஸ்டைல் 18 Plus

உடலுறவில் 25 வயதில் இருக்கும் வேகம் 50 வயதில் இருக்குமா?

Summary:

Sex life after age of 50

உலகில் உயிரினங்களாக பிறந்த அனைத்துமே உடலுறவில் ஈடுபடுகின்றன. அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உறவில் ஈட்படுகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் காம உணர்வு வரும்போதெல்லாம் உறவில் ஈடுபட ஆசை படுகிறான்.

சரி இது ஒரு புறம் இருக்க 25 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் இருக்குமா என்றால் அது சந்தேகேம்தான். ஆனால் ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போகாது. ஆர்வம் இருக்குமே தவிர உங்கள் வேகம் குறையும்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். 


மீண்டும் உங்கள் வாழ்கை துணையுடன் ஹனிமூன் செல்வது உங்கள் உறவில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் இருக்கும் இடம், உங்கள் படுக்கை விரிப்புகள், பெட்ரூம் கலர் இவற்றை உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைப்பதன் மூலம் அந்த சூழலே உங்களை உறவுக்கு தூண்டும்.

மேலும் சரியான உடற்பயிற்சி, சீரான உணவு, ஆரோக்கியமான மனநிலை இவை அனைத்தும் உங்களை ஐம்பது வயதிலும் அந்த விஷயத்தில் சிறந்து விளங்க உதவி செய்யும்.